Home
Contact us

#iTooSorry

#iTooSorry#iTooSorry#iTooSorry
Home
Contact us
More
  • Home
  • Contact us

#iTooSorry

#iTooSorry#iTooSorry#iTooSorry
  • Home
  • Contact us

THE REAL MEN PLEDGE

  • பெண்ணின் அனுமதியில்லாமல்  நான் தொட மாட்டேன்.


  • "வேண்டாம்" என்று சொன்ன பிறகும் மீண்டும் முயற்சி செய்ய மாட்டேன்.


  • குழந்தைகள் பெண்களிடம்  பாலியல் சீண்டலில் ஈடுபட மாட்டேன்.


  • periods அல்லது வலி உள்ள நிலையில் அவர்களது விருப்பமில்லாமல் எந்தத் தொடர்பும் செய்ய மாட்டேன்.


  • பெண்ணின் "இல்லை" என்ற பதிலை புறக்கணித்து பின்தொடர மாட்டேன்.


  • பாலியல் ஆசைக்காக பெண்களிடம் மன்றாடவோ கெஞ்சவோ மாட்டேன்.


  • உதவி செய்வதற்குப் பதிலாக உறவுக்காக அழுத்தம் கொடுக்க மாட்டேன்.


  • guilt feel செய்ய வைக்கும் வகையில் யாரிடமும் நடக்க மாட்டேன்.


  • "sex is proof of love" என்ற மன அழுத்தத்தில் எவரையும் வைத்து பேச மாட்டேன்.


  • பழைய புகைப்படம், வீடியோவை வைத்து மிரட்டவோ blackmail செய்யவும் மாட்டேன்.


  • பழைய உறவை காரணம் காட்டி பொது இடங்களில் அவமானப்படுத்த மாட்டேன்.


  • யாரிடமும் அந்தரங்க புகைப்படம், வீடியோ கேட்க மாட்டேன்.


  • "Just for me", "trust pannala?" போன்ற வார்த்தைகளால் sexting கேட்டு தொல்லை கொடுக்க மாட்டேன்.


  • morphed image, fake porn images தயாரித்து மிரட்ட மாட்டேன்.


  • யாருடைய அந்தரங்க  தகவலையும் அனுமதியின்றி மற்றவர்களுக்கு பகிர மாட்டேன்.


  • யாரிடமும் sexting செய்து, பதிலுக்காக அழுத்தம் கொடுக்க மாட்டேன்.


  • பஸ்ஸில், lift-இல், crowded இடங்களில் தொட முயற்சி செய்ய மாட்டேன்.


  • ஒரு பெண் உடை அணிந்ததையோ தோற்றத்தையோ வைத்து justify செய்து தொட மாட்டேன்.


  • வேலைவாய்ப்பு என்ற பெயரில் எந்த ஒரு inappropriate offer-ஐயும் கொடுக்க மாட்டேன்.


  • பொதுவெளியில் யாரையும் sexually disturb செய்ய மாட்டேன்.


  • யாருடைய உடல் உறுப்புகளையும் குறித்து vulgar-ஆக பேச மாட்டேன்.


  • யாரையும் குறுகுறுவென உற்று நோக்க மாட்டேன்.


  • "Sexy", "Hot" போன்ற unwanted comments செய்ய மாட்டேன்.


  • “Nude photo anupa mudiyuma?” போன்ற கேள்விகளால் யாரையும் தொல்லை செய்ய மாட்டேன்.


  • சிரிப்பையும் நெருக்கத்தையும் தவறாக புரிந்து கொண்டு permission என கருத மாட்டேன்

  • Contact us

follow our handlES

Copyright © 2025 iTooSorry - All Rights Reserved.

This website uses cookies.

We use cookies to analyze website traffic and optimize your website experience. By accepting our use of cookies, your data will be aggregated with all other user data.

Accept